Wednesday, 23 October 2013

நான் தோற்கமாட்டேன் என்ற பொய்யை
ஒருபோதும் சொல்லமாட்டேன்..
-ஆனால்
வெல்லாமல் விடமாடேன்
என்ற உண்மையை
நிருபிக்காமல் விடமாடேன்.. ..

No comments:

Post a Comment