Monday, 21 October 2013

நாதுராம்:நான் அப்படி நினைக்கவில்லை,
அக்ரானி இந்து சமயத்தின் குரலாக
விளங்குகிறது, அரசாங்கம்
இந்து மதத்திற்கு முக்கியத்துவம்
தராதபோது, நாம் வாய் திறக்கவில்லைஎனில்
இந்து மதத்தின் குரலாக உள்ளோம் என்ற
பேச்சுக்கோ இடமில்லாமல் போய் விடும்,
நமது பொறுமை தவறாக
புரிந்து கொள்ளப்பட்டுள்ளது,
நமது மீது நிகழ்த்தப்பட்ட படுகொலைகள்
புறக்கணிக்க பட்டுள்ளது,நாம்
கைகளை கட்டிக்கொண்டு நிகழும்
எல்லாவற்றையும் பொறுத்து கொள்வோம் என
அவர்கள் எண்ணுகின்றனர்,
நமது கோபம்
வீரியத்தை இழந்து விட்டது,நாம்
மன்னிக்கும்
குணத்தை மட்டுமே அறிந்துள்ளோம் , அவர்கள்
நம்மை சித்ரவதை செய்து படுகொலை புரிவார்கள்
ஆனாலும் அதனை நாம் பொறுமையாக
ஏற்று கொள்ள வேண்டும் ,
இது நமது இயற்க்கை குணமாகவே ஆகிவிட்டது ,இந்து மதத்தின்
குரலானா நம்மை அவர்கள் கவனத்தில்
கொள்வார்கள் என நினைக்கவில்லை ,ஆம் இந்த
அரசு தீவிரமாக
நம்மை பற்றி எண்ணி பார்க்கும் இந்த
வழக்கு நீதி மன்றத்தில்
விவாதிக்கப்படும்போது .

No comments:

Post a Comment